வாஜ்பாய் அருகிலேயே அணு ஆயுத ரெட் பட்டன்
மும்பை:
மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மும்பை மருத்துவமனையில் தங்கியுள்ள பிரதமர் வாஜ்பாய் அங்கிருந்துகொண்டே இந்தியாவை இயக்கி வருகிறார்.
இதற்காக ஹாட் லைன்கள் அடங்கிய முழு தகவல் தொடர்பும் அவரது அறையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.இது தவிர நாட்டின் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் ரெட் பட்டன் அடங்கிய கட்டுப்பாட்டுக் கருவிகள்,கோட்கள் ஆகியவையும் மருத்துவனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது தவிர மகாராஷ்டிர மாநில அரசின் விருந்தினர் இல்லமும் பிரதமர் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.இங்கிருந்து டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு தனி ஹாட் லைன் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தான் அரசை இப்போதும் இயக்கி வருகிறார். வேறு யாரிடமும் அந்தப் பொறுப்பை அவர்கொடுக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறினார்.
அறுவை சிகிச்சை நடந்தபோது உள்துறை அமைச்சர் அத்வானி மருத்துவமனையில் இருந்தார். சிகிச்சை முடிந்தபின்சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அடுத்து சில தினங்களுக்கு அவர் மருத்துவனையில் தான் இருப்பார். முழு குணமடைய 5 முதல் 15 நாட்கள் வரைஆகும் என அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சித்தரஞ்சன் ரணவத் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications