தெ. ஆப்பிரிக்க முன்னாள் வீரர் சிம்காக்ஸின் மகன் மீது இனவெறிப் புகார்
டர்பன்:
இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரைப் பார்த்து இன ரீதியாகவிமர்சித்ததாக, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பாட்சிம்காக்ஸின் மகன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குவாசலு நேட்டால் உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் இளைஞர்கிரிக்கெட் யூனியன் விசாரணை மேற்கொண்டது. இதுகுறித்து யூனியன் சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கையில், விரிவான விசாரணை நடந்தது. தவறு செய்தவர்கள்மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்காக்ஸின் மகன் ருஸ்ஸல் சிம்காக்ஸ், புகழ் பெற்ற ஹில்டன் கல்லூரியில் படித்துவருகிறார். இவர், வருலாம் உயர் நிலைப் பள்ளியில் படித்து வரும் இந்திய இனத்தைச்சேர்ந்தவரான உகேசன் கோவேந்தர் என்ற மாணவரைப் பார்த்து இன ரீதியாக கருத்துக்கூறியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
கடந்த வாரம் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின்போது இந்தசம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரை பாட் சிம்காக்ஸ் மறுத்திருந்தார். தனது மகன் மீது எந்தத் தவறும்இல்லை என்று அவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications