மெளனத்தை கலைத்தது திமுக
சென்னை:
ஜெயலலிதா மீதான வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்று திமுக கூறியுள்ளது.
டான்சி வழக்கில் ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறுகட்சிகளும் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், ஆளும் திமுக சார்பிலோ, தமிழக அரசு சார்பிலோ எந்தக் கருத்தும்தெரிவிக்காமல் மவுனம் காக்கப்பட்டது.
செவ்வாய்கிழமை மாலை அந்த மவுனத்தை தமிழக அரசு கலைத்தது. தமிழக சட்ட அமைச்சர் ஆலடி அருணா தீர்ப்பு குறித்துகருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் மூலம் சட்டம் தன் கடமையைச்செய்துள்ளது. ஜெயலலிதா மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுகவினர் கூறி வந்தனர்.
இதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை; ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் வழக்கு தொடரப்பட்டதுஎன்பதை இந்த தீர்ப்பு நரூபித்துள்ளது.
வழக்குகளை இழுத்தடிக்கும் விதமாக அவர்கள் ஏதேதோ செய்தும் சரியான, நியாயமான தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் பிரதிநதித்துவச் சட்டப்படி ஜெயலலிதா ஆறாண்டுகள் தேர்தலில் நிற்க இயலாது என்றார் அமைச்சர் அருணா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications