"நெடுமாறனை காட்டுக்கு அனுப்பியவர் சோனியா காந்தி
சென்னை:
நெடுமாறனை காட்டுக்கு அனுப்பக் காரணம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான்என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சோனியா காந்தி கூறியதால்தான் பழ.நெடுமாறனை, வீரப்பனின் தூதராக அனுப்ப கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஒத்துக்கொண்டார்.
நெடுமாறன் விடுதலைப்புலிகளின் பகிரங்க அனுதாபி என்று தெரிந்தும் கூட அவரைத்தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை சோனியா காந்தி விளக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் என பரிவு காட்டுவது ஏன்.?
விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டிவிடும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐக்கும் தொடர்பு உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்புதான் 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின்போது, இந்தியாவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களதுகுடியுரிமையை இந்தியர்கள் என்பதற்குப் பதில் தமிழர் என்றே கூற வேண்டும் எனநெடுமாறன் கூறியிருந்தார் என்று சுவாமி கூறியிருந்தார்.
கர்நாடகத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில்இருப்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications