சுப்ரீம் கோர்ட் அருகே குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்
டெல்லி:
டெல்லியில் சுப்ரீம் கோர்ட் வளாகம் அருகே செவ்வாய்க்கிழமை காலை குண்டுவெடித்ததில், மூன்று பேர் காயமடைந்தனர்.
காலை 11.50 மணிக்கு சுப்ரீம்கோர்ட் அருகே உள்ள பகவான் தாஸ் சாலையில் இந்தவெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாவலர்கள் உள்பட 3 பேர்காயமடைந்தனர்.
குண்டு வெடித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படையினர் சுப்ரீம் கோர்ட்விரைந்தனர். மூன்று தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. மூன்றுஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக்காவலர் கான்ஹா ராம், சந்தோஷ் (22) என அடையாளம் தெரிய வந்துள்ளது. ஒருவர்யார் என்று தெரியவில்லை. கான்ஹா ராமுக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.சந்தோஷுக்குக் கையில் காயம் ஏற்பட்டது.
குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குவிரைந்தனர்.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications