ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்
தர்மபுரி:
மேட்டூர் அணை நிரம்பி உள்ளதாலும், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டுஓடுவதாலும் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் மூழ்கி விட்டன.
காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டத்தால் மேட்டூர் அணை நிரம்பி விட்டது. இதனால்காவிரி ஆற்றுக்கு கூடுதல் தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படுகிறது.கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நிரம்பியதால் அணை தண்ணீர் ஒகேனக்கல் வரை பரவி கடல் போல்காட்சியளிக்கிறது. வழக்கமாக பாறைகள் மூலம் தண்ணீர் அருவியாகக் கொட்டும்.அந்த பாறைகள் அனைத்தும் நீரில் மூழ்கி விட்டன. அதனால் அங்கு அருவியில்குளிப்பதற்கும், பரிசலில் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அருவியில் குளிகக வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துசெல்கின்றனர். ஆனாலும் தண்ணீர் நிரம்பி கடல் போல் இருப்பதைக் காண மக்கள்வருகிறார்கள். அங்கு பலத்த போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications