For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர் மார்க்கெட் துவங்குகிறது நிர்மா நிறுவனம்

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

பிரபல நிர்மா நிறுவனம் இந்தியா முழுவதும் பல் பொருள் அங்காடிகளைத் (சூப்பர்மார்க்கெட்) துவங்க திட்டமிட்டுள்ளது.

நிர்மா நிறுவனம் பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போதுஅகமதாபாத் அருகே பல குடியிருப்புகள் உள்ள இடத்தில் ராதே என்ற பெயரில் பலபொருள் அங்காடி திறக்கவுள்ளது. 6,000 சதுர அடி பரப்பளவில் இந்த அங்காடிசெயல்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X