எம்.பிக்கு நரசிம்மராவ் கொடுத்த லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவு
டெல்லி:
ரூ. 50 லட்சம் பணத்தை நரசிம்மராவிடம் இருந்து வாங்கிக் கொண்டு அவருக்கு ஆதரவாக வாக்களித்தஎம்.பியிடமிருந்து அந்தப் பணத்தை அதை உடனே பறிமுதல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தனது ஆட்சிக்கு பிரச்சனை வந்தபோதெல்லாம் பணம் கொடுத்து எம்.பிக்களை வாங்கிய ஜகஜாலப் பிரதமர்நரசிம்மராவ். ஒரு கட்டத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியையே காசு கொடுத்து உடைத்து தனக்குஆதரவாக எம்.பிக்களை இழுத்தார்.
ராவ் ஆட்சியை விட்டு இறங்கிய உடனேயே இது தொடர்பான வழக்கு துரிதமடைந்தது.
இந்த வழக்கில் ராவ் கொடுத்த பணத்தை வாங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சைலேந்திர மாகாதேப்அப்ரூவராக மாறிவிட்டதையடுத்து நரசிம்ம ராவ் இப்போது ஜெயிலுக்கு செல்லும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார்.
ராவ் கொடுத்த பணத்தை மகாதேப் 3 வங்கிகளில் போட்டு வைத்துள்ளார். இந்தப் பணத்தை உடனைகைப்பற்றுமாறு அரசுக்கு இப்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications