அதிமுக சார்பில் 52 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
சென்னை:
அதிமுகவின் 29வது ஆண்டு விழா சென்னையில் 17ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி 52 ஜோடிகளுக்கு இலவச திருமணம்செய்து வைக்கிறார் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கை:
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கைதாகி வருகின்றனர். இதனால் திட்டமிட்டபடி அதிமுகநிகழ்ச்சிகளும், பணிகளும் நடைபெற இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் இனிமேல் யாரும் போராட்டம் நடத்தி கைதாக வேண்டாம்.
அதிமுகவை தொடங்கி 28 ஆண்டுகள் நிறைவடைந்து வரும் 17ம் தேதி செவ்வாய்கிழமையன்று 29வது ஆண்டுதொடங்குவதைக் கொண்டாடும் வகையில், அன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் தலைமைக் கழகத்தில் உள்ளஎம்ஜிஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.
கொடி ஏற்றி வைத்து 29வது ஆண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். பின்னர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலைசெய்யப்பட்ட அதிமுகவினர் குடும்பத்திற்கு நிதியுதவிகள் வழங்குகிறார்.
தென்மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது கோவில்பட்டியில் ஜெயலலிதா தலைமையில் நடைபெறுவதாக இருந்த 52ஜோடிகளுக்கான திருமணங்களையும் 17ம் தேதி அவர் நடத்தி வைக்கிறார்.
இவ்வாறு அதிமுக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications