குளித்தலையில் ரூ. 1 கோடி மதிப்பு அபின் பறிமுதல்
திருச்சி:
குளித்தலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
குளித்தலையை அடுத்த மேல குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் வைரமணி (32). இவர் குளித்தலை முசிறி காவிரி ஆற்றுப் பாலத்தில்சுங்கம் வசூலிக்க ஏலம் எடுத்து வசூல் செய்து வருகிறார்.
இவர் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கலலூரி மாணவர்களிடையே போதைப் பொருள் விற்று லட்சக்கணக்கில் பணம்சம்பாதித்து வந்துள்ளார். இவருக்கு ஆறுமுகப்பெருமாள் என்ற நபர் உதவி வந்தார்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிந்ததும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், வட இந்திய மார்வாடிபோல் வேடமிட்டு வைரமணியை சந்தித்தார். போதைப் பொருள் சப்ளை பற்றி வியாபாரம் பேசினார்.
அவரை நம்பி ஒரு கிலோ எடையுள்ள அபின் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்து வைரமணியை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications