சிறுவனைக் கத்தியால் குத்தி ரத்தம் குடித்தவர்
ஏழுமலை:
மதுரையில் அக்காவின் மகன் என்றும் பாராமல் சிறுவனை குத்தி, ரத்தத்தைக் குடித்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
ஏழுமலை அருகேயுள்ள பொட்டலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (30). இவரது கணவர் ஜவஹர்.இவர்களுக்கு ஈஸ்வரன் என்ற 12 வயது மகன் இருக்கிறார்.
அடிக்கடி ஏற்பட்ட சச்சரவு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர். முத்துப்பாண்டி தனது பெற்றோருடன்வசித்து வருகிறார். இதற்கிடையே முத்துப்பாண்டிக்கும், அவரது தம்பியான மாரியப்பனுக்கும் இடையே தகாதஉறவு ஏற்பட்டது
சம்பவத்தன்று அவர்கள் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ஈஸ்வரன் பார்த்து விட்டான்.இதையடுத்து மாரியப்பன், ஈஸ்வரனிடம் இதுகுறித்து வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார்.
ஆனால் சிறுவன் ஈஸ்வரனோ, நான் இந்தச் சம்பவத்தைப் பிறரிடம் கூறுவேன் என்று அடம்பிடித்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த மாரியப்பன் சிறுவன் ஈஸ்வரனைக் கத்தியால் குத்தினார்.ஈஸ்வரனின் குடல் சரிந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியது. குடல் சரிந்து வெளியேறிய ரத்தத்தை மாரியப்பன்குடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் போலீசில் புகார் கூறப்பட்டது. இதையடுத்து மாரியப்பன் கைது செய்யப்பட்டார். படுகாயம் அடைந்தஈஸ்வரன் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications