கபில் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை?
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மீது கூறப்பட்ட மேட்ச்பிக்ஸி ஊழல் புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சி.பி.ஐ. முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியில், மேட்ச்பிக்ஸிங் தொடர்பான சி.பி.ஐயின் இடைக்கால அறிக்கை தயாராகி விட்டது. இதில்,மூன்று அல்லது நான்கு வீரர்கள் வரை குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் டூர்மேற்கொண்டிருந்தபோது மேட்ச் பிக்ஸிங் புகார்கள் வெடித்தன. இதையடுத்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையை 5 மாதத்தில் சி.பி.ஐ. முடித்துள்ளது.
இந்த சமயத்தில், 1994-ம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்தசிங்கர் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது மோசமாக விளையாடுவதற்காக ரூ.25 லட்சம் பணம் தர கபில் தேவ் முன்வந்ததாக பந்துவீச்சாளர் மனோஜ் பிரபாகர் புகார்கூறினார்.
பிரபாகரின் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கபில் தேவ், டி.வி. பேட்டியில்கண்ணீர் விட்டார். தனது புகாரை மறுத்தார். தொடர்ச்சியாக அணி பயிற்சியாளர்பொறுப்பிலிருந்தும் விலகினார். இதுகுறித்தும் சி.பி.ஐ. விசாரித்தது. தற்போது இந்தப்புகாருக்கு உரிய ஆதாரம் இல்லை என்று சி.பி.ஐ. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகத்தெரிகிறது.
யு.என்.ஐ
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications