நள்ளிரவில் காவல் நிலையத்தில் நடந்த கல்யாணம்
மதுரை:
சிவகங்கை மாவட்டம் ஆறாவயல் என்ற கிராமத்தில், கர்ப்பிணிப் பெண்ணுக்கும்,அவரது காதலனுக்கும் போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் திருமணம் நடந்தது.
தேவகோட்டை அருகே உள்ளது இந்த கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சாந்தி (22).சாந்தி வீட்டுக்கு அருகே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வாலிபர்மாயத் தேவர் வசித்து வந்தார்.
மாயத்தேவரும், சாந்தியும் காதலிக்கத் துவங்கினர். இவர்களது காதல் வளர்ந்து. அதேசமயம், இருவரது ஜாதியும் வித்தியாசப்பட்டதால், எதிர்ப்பும் எழுந்தது. இந்தநிலையில் சாந்தி கர்ப்பம் தரித்தார்.
கர்ப்பமானதால், தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு மாயத்தேவரை சாந்தி வற்புறுத்தினார். இந்தச் சூழ்நிலையில் இருவரும் தனிமையில்இருந்தபோது, ஊர் மக்களிடம் சிக்கிக் கொண்டனர்.
இருவரையும், கிராமத்து மக்கள் டி.எஸ்.பி பாண்டியனிடம் ஒப்படைத்தனர். அவர்நடத்திய விசாரணையில் சாந்தியின் காதல் தெரிய வந்தது. உடனடியாக ஆறாவயல்கிராம சப் இன்ஸ்பெக்டர் கதிரேசனிடம் இந்த விவகாரத்தைக் கவனிக்குமாறு கூறினார்.
இதையடுத்து இருவரது பெற்றோரும் அழைக்கப்பட்டு பேச்சு நடந்தது. இதில் சாந்தி,மாயத் தேவருக்குக் கல்யாணம் செய்து வைக்க சம்மதம் கிடைத்தது. இதையடுத்துபோலீஸ் நிலையத்திலேயே, நள்ளிரவிலேயே திருமணம் நடந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications