பாகிஸ்தானில் இந்துக் கோவில், வீடுகளுக்குத் தீவைப்பு
கியோட்டா (பாகிஸ்தான்):
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில்உள்ள தால்பன்டின் பகுதியில் மாமிசத் துண்டுகளை இந்துப் பெண் ஒருவர் பாடப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட தாளில்சுற்றி கொடுத்தால், ஆத்திரமடைந்த ஒரு கும்பல் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில் மற்றும் வீடுகளுக்குத் தீ வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்துஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சில மாமிசத் துண்டுகளை பாடப்புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட தாளில் சுற்றிக்கொடுத்துள்ளார்.
முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் அவர் இவ்வாறு செய்ததால், அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லீம்கள் வன்முறையில் இறங்கினர். சிறுபான்மை இந்துக்கள்வசிக்கும் வீடுகளுக்குத் தீவைத்தனர். கோவில் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.
உடனடியாக எல்லைப் பாதுகாப்புப் போலீஸ் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கலவரத்தை அடக்கினர். இதுதொடர்பாக,4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications