பாஸ்போர்ட் சட்டம் கடுமையாகிறது: தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அன்னிய நாடுகளில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் பாஸ்போர்ட்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாஸ்போர்ட் சட்டம் 33 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் திருத்தப்படுகிறது.
புதிய திருத்தம் அமலுக்கு வந்தால், சந்தேகத்துக்கு உரிய நபரின் பாஸ்போர்ட்டை மத்திய, மாநில அரசுகளால்வாபஸ் பெற முடியும். மேலும் அவரது வெளிநாட்டு பயணத்தையும் நிறுத்த முடியும்.
அதே போல ஒரே நபர் பல்வேறு அலுவலகங்களில் பல்வேறு பெயர்களில் பல பாஸ்போர்ட் பெறுவதைத் தடுக்கபுகைப்படத்தை அடையாளம் காணும் கருவிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒரே நபர் இரு வேறு அலுவலகங்களில்பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் இந்தக் கருவி காட்டிக் கொடுத்துவிடும்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications