காத்திருந்து .. காத்திருந்து ...
டெல்லி:
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னாள்பிரதமர் நரசிம்மராவுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின் அவரை சிறைக்கு அழைத்துச்செல்லக் காத்திருந்த போலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நரசிம்மராவுக்கும், பூட்டாசிங்குக்கும் தண்டனை அளிக்கப்பட்டால் அவர்களை கைதுசெய்து, திக்ரி என்ற இடத்திலுள்ள இந்திய- திபெத் எல்லைப் பகுதி போலீஸ்முகாமிற்கு அழைத்துச் செல்ல விஞ்ஞான் பவன் அருகே நரேஷ்குமார்தலைமையிலான டெல்லி ஆயுதப் படை போலீஸின் மூன்றாவது பட்டாலின் பிரிவுபோலீசார் தயாராக இருந்தனர்.
ஆனால் ராவுக்கும், பூட்டா சிங்குககும் சிறை தண்டனை வழங்கப்பட்டாலும் அவர்கள்மேல் முறையீடு செய்ய வசதியாக, ஜாமீன் வழங்கப்பட்டதால், காத்திருந்த போலீசார்வெறும் கையுடன் திரும்பினர்.
ராவுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் முன்னாள் பிரதமர் என்ற முறையில் இன்னும்அவருக்கு சிறப்பு பாதுகாப்புப்படையின் பாதுகாப்பு வழங்கப்படுதிறது
யு.என்.ஐ.
லஞ்சம் வாங்கிய வழக்கில் நரசிம்மராவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications