பெல் நிறுவனத்துக்கு இன்சான் விருது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பெல் (பாரத மிகுமின்நிறுவனம்) நிறுவனத்துக்கு மதிப்பு மிக்க இன்சான் விருது கிடைத்துள்ளது.

ஊழியர் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தியதற்கும், மேம்படுத்தியதற்கும் பெல்நிறுவனத்துக்கு இந்த இன்சான் (இந்திய தேசிய ஆலோசனைத் திட்டங்கள் சங்கம்)விருது கிடைத்துள்ளது.

தொடர்ந்து 3-வது ஆண்டாக இவ் விருதை பெல் நிறுவனம் வென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் நலத் திட்டங்களையும், உற்பத்தி சார்ந்த திட்டங்களையும்அமல்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் ரூ.38.71 கோடி சேமிக்கப்பட்டதாக பெல்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெல் நிறுவனம் ஏற்கெனவே இந்திய வால்யூ இன்ஜினீயரிங் சொஸைட்டியின்(இன்வெஸ்ட்) 2000-01-ம் ஆண்டுக்கான கோல்டன் கீ மற்றும் ஹாணடாசுழற்கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+