சந்திரிகா தாயார் ஸ்ரீமாவோ உடல் இன்று அடக்கம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று மரணமடைந்த மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதலாவது பிரதமரும், முன்னாள் பிரதமருமானஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.

கணவர் பண்டாரநாயகாவின் கல்லறைக்கு அருகிலேயே ஸ்ரீமாவோ உடலும் அடக்கம்செய்யப்படுகிறது. ஹொரகல்லா என்ற இடத்தில் இந்தக் கல்லறை உள்ளது.

ஸ்ரீமாவோ உடல் முழுஅரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படுகிறது. கொழும்புநகரிலிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் ஹொரகல்லா உள்ளது. அந்த இடம் வரைராணுவ டிரக்கில் ஸ்ரீமாவோவின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

ஸ்ரீமாவோ மறைவு மற்றும் உடல் அடக்கத்தையடுத்து இலங்கையில், தேசிய துக்கம்அனுசரிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+