ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார் வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபையின்புதிய நூற்றாண்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்கிறார்.
வைகோ சனிக்கிழமை காலை விமானம் முலம் அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில்நடக்கும் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்தக் கூட்டம இரண்டு வாரங்கள்நடைபெறும். இதில் பலவேறு பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும்.
கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வைகோ 26-ம் தேதி சென்னை திரும்புவார் எனம.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications