18-ம் தேதி முதல் கல்கத்தா டூ டாக்கா பஸ் மீண்டும் ஓடும்
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
மேற்கு வங்கத் தலைநகரான கல்கத்தாவிற்கும் வங்கதேசத் தலைநகரானடாக்காவிற்கும் இடையிலான பஸ் போக்குவரத்தது இம்மாதம் 18-ம் தேதி முதல்தொடங்கும்.
வங்கதேசத்துக்கும், இந்தியாவிற்கும் இடையேயான பஸ் போக்குவரத்து 1999-ம்ஆண்டு ஜுலை மாதம் 5-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்துஜுலை 9-ம் தேதியிலிருந்து துவக்கப்பட்டது.
வங்கதேசத்தின் மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம்காரணமாக செப்டம்பர் மாதம் 25-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
வெள்ள நிலைமை சீரடந்திருப்பதைத் தொடர்ந்து மீண்டும் பஸ் போக்குவரத்துதுவக்கப்பட உள்ளது. வங்கதேச பஸ் போக்குவரத்துத் துறை நிர்வாக இயக்குனர்ரமேஷ் கோஷ், புதன் கிழமை முதல் பஸ் போக்குவரத்து துவக்கப்படும் என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications