அபராதத் தொகை கட்டாத தினகரனுக்கு கோர்ட் சம்மன்
சென்னை:
அ.தி.மு.க. எம்.பி. தினகரனை அடுத்த மாதம் 3-ம் தேதி கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
அ.தி.மு.க. எம்.பி. யாக இருப்பவர் டி.டி.வி தினகரன். இவர் வெளிநாட்டில் இருந்து 61ஆயிரத்து 313 டாலர் பணம் வந்தது தொடர்பாக அவர் மீது அன்னிய செலாவணிவழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தஅபராதத் தொகையை குறைக்க வேண்டும் என தினகரன் கோரிக்கை விடுத்தார்.அதனால் அபாராதத் தொகை 28 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.
ஆனாலும் அபராதத் தொகையை தினகரன் கட்டவில்லை. இதனால் பொருளாதாரகுற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ளகுற்ற்ப்பபிரவு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் வெங்கடேசபெருமாள் வழக்ககை விசாரித்து தினகரன் அடுத்தமாதம் 3-ம் தேதி கோர்ட்டில்ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்துதினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications