ஊர்க்காவல் வீரர் மாயம் .. சி.பி.ஐ. விசாரணை துவங்கியது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கடந்த ஆண்டு ஊர்க்காவல் படை வீரர் சுப்பராயலு காணாமல்போனது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. துவங்கியது.
சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர்கள் கலைமணி, ராவ் அடங்கிய சி.பி.ஐ. விசாரணைக் குழுபாண்டிச்சேரியில் சனிக்கிழமை தனது விசாரணையைத் துவக்கியது.
சுப்பராயலு, கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்த முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன்அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் பணியில் இருந்தார். இந்தநிலையில் 1999-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை.
இதையடுத்து சுப்பராயலுவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால்போலீஸ் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து பாண்டிச்சேரி போலீஸ் உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறும், அதன் பின்னர் சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைத்தும்உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications