சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்
நைரோபி:
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைஇந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.
கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட்போட்டித் தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்ககு எதிரான இறுதிஆட்டத்தில் அவர் இச் சாதனையைப் புரிந்தார்.
நியூசிலாந்து வீரர் ஓ கானர் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு அடித்து தனது ரன்எண்ணிக்கையை 13 -ஆக உயர்த்தியபோது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதன் மூலம் மற்றொரு இந்திய வீரரான முகம்மது அசாருதீனின் சாதனையான 9,378ரன்கள் என்ற சாதனையை அவர் முறியடித்தார். அசாருதீன் 334 இன்னிங்ஸில்விளையாடி 9378 ரன்கள் எடுத்தார்.
ஆனால், சச்சின் டெண்டுல்கர் தனது 246-வது இன்னிங்ஸிலேயே அச் சாதனையைப்புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் மற்றொரு சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் புரிந்துள்ளார்.ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்து அவர் சாதனை புரிந்துள்ளார். அவர்மொத்தம் 25 சதங்கள் அடித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications