தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வயது 200
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டன.இதை நினைவுகூறும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நினைவுப்பூங்கா ஒன்று சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது.
சரபோஜி மன்னர் ஆட்சி புரிந்து வந்த தஞ்சை பகுதி பின்னர் ஆங்கிலேயர் கையில்வந்தது. 1799-ம் ஆண்டு சார்லஸ் ஹாரீஸ் என்பவரை மாவட்ட ஆட்சித் தலைவராகக்கொண்டு தஞ்சை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
தற்போது தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் எம். ராஜாராம், தஞ்சைமாவட்டத்தின் 151-வது ஆட்சித் தலைவராவார். மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகம் செயல்படும் கட்டடம் 100 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications