பெட்ரோல் விலை உயர்வு .. அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கள் கிழமைஅ.தி.மு.க. வினர் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கடந்த 13ம்தேதியே அ.திமு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,9-ம் தேதி டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதை அடுத்துஅ.தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக 13-ம் தேதி போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், டான்சிதீர்ப்பு காரணமாக அ.தி.மு.க வட்டாரம் செயலிழந்து விட்டது என்ற செய்தி பரவவே,தள்ளி வைக்கப்பட்ட போராட்டத்தை 16-ம் தேதி நடத்துவதாக ஜெயலலிதா மீண்டும்அறிவித்தார்.
அதன்படி தமிழகத்தில் திங்கள் கிழமை காலை பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்தஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து அ.தி.மு.க.மகளிரணிச் செயலாளர் சுலோச்சனா சம்பத் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள்ஜெயக்குமார், மதுசூதனன் உள்ளிட்டோர் ஊர்வலாக சென்றனர்.
எழும்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய, மாநிலஅரசுகளை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications