அமெரிக்காவில் குறைந்து வருகிறது குற்றங்களின் எண்ணிக்கை
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தொடர்ந்து 8-வது ஆண்டாக பெரிய குற்றங்களின் எண்ணிக்கைகுறைந்துள்ளது.
அமெரிக்க அரசின் புலனாய்வுப் பிரிவு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரப் பட்டியலில் 1999-ம் ஆண்டில்அமெரிக்காவில் நடந்த கொலைகளில் எண்ணிக்கை 15,533 எனகுறிப்பிடப்பட்டுள்ள;.
1966-ம் ஆண்டுக்குப் பிறகு இதுதான் மிகக் குறைந்த கொலைகள் எண்ணிக்கைஎன்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிற பெரிய குற்றங்களான கற்பழிப்பு,வழிப்பறி, கொள்ளை போன்றவற்றின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
தொடர்ந்து 8-வது ஆண்டாக இத்தகைய பெரிய குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகஉள்ளது குறிப்பிடத்தக்கது.
புள்ளிவிவரக் கணக்குப்படி ஒவ்வொரு 34 நிமிடத்துக்கு ஒருவர் கொலைசெய்யப்படுகிறார். அதேபோல் 6 நிமிடத்துக்கு ஒரு கற்பழிப்பு, ஒவ்வொருநிமிடத்துக்கும் ஒரு வழிப்பறி, 15 விநாடிகளுக்கு ஒரு கொள்ளை நடக்கிறது.
1980-களில் அமெரிக்காவில் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது.அதன்பிறகு அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் குற்றங்களின்எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ள அதே நிலையில்,ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பதிவானகுற்றங்களின் எண்ணிக்கை, கடந்த 26 ஆண்டுகளிலேயே மிகவும் குறைவானதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications