மதுரை, திருச்சியை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்
டெல்லி:
மதுரை, திருச்சி உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களை கலாச்சார மையமாக்கமேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மதக்திய நகர்ப்புள வளர்ச்சித் துறை அமைச்சர் ஜக்மோகன் டெல்லியில் இத்தகவலைத்தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த நகர்ப்புற வளர்ச்சி குறித்த இந்திய-ஐரோப்பிய மாநாட்டைத்துவக்கி வைத்து ஜக்மோகன் பேசுகையில், மதுரை, திருச்சி தவிர, வாரணாசி,துவாரகை, கோனாரக் ஆகிய நகரங்களும் கலாச்சார பாரம்பரிய மிக்க நகரங்களாகஅறிவிக்கப்படும். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய இந்த நகரங்களை எதிர்கால சந்ததியினர் தெளிவுறஅறிந்து கொள்ளும் வகையில், சீரமைப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தில் ஹைதராபாத், பூரி, உஜ்ஜைனி ஆகிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தநகரங்களும் சேர்க்கப்படும்.
இந்த நகரங்களின் புராதன சின்னங்கள், கட்டடங்கள் சீரமைக்கப்படும். இந்தநகரங்களின் கலாசார பின்னணி பாதுகாக்கப்படும். இந்த நகரங்களுக்கு தானாகவேசுற்றுலா பயணிகள் வருவர். இருப்பினும் சீரமைத்து, மேம்படுத்தினால் இந்தஎண்ணிக்கை அதிகரிக்கும்.
வைஷணவா தேவி கோவில் புனரமைக்கப்பட்ட பின் அங்கு வரும் பக்தர்களின்எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து 5 லட்சத்தை எட்டியுள்ளது. எனவே இந்தநகரங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
இந்தியாவில் நகரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஜக்மோகன்தெரிவித்தார். 1951-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 2500 நகரங்கள்இந்தியாவில் இருந்தன. இது கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3200 ஆகஉயர்ந்தது என்றார் அவர்.
யு.என்.ஐ
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications