தேவூ (இந்தியா) நிறுவனத் தலைவர் அவஸ்தி ராஜினாமா
டெல்லி:
தேவூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ஷிவ் கோபால்அவஸ்தி திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.
ஆட்டோமொபைல் தொழிலில் கடந்த 16 ஆண்டுகளாக நான் பணியாற்றிவிட்டேன்.என்னைப் பொறுத்தவரை நான் என் பணியைச் சிறப்பாக செய்ததாகவே கருதுகிறேன்என்றார் அவஸ்தி.
எனது ராஜினாமாவுக்கு குறிப்பிட்ட காரணம் எதையும் கூறமுடியாது. தேவூநிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்யமுடியாது என்று தோன்றியது. ராஜினாமாசெய்து விட்டேன்.
தேவூ நிறுவனத்துக்காக நான் பல பணிகளை ஆற்றியுள்ளேன். தேவூ நிறுவனத்துக்கும்டிசிஎம் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட நான் காரணாக இருந்தேன்.மேலும், இந்தியாவில் ஒரு சிறந்த மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனம் என தேவூநிறுவனத்தை உயர்த்தினேன்.
இப்போது தேவூ நிறுவனத்தை விட்டு விலக நேரம் வந்துவிட்டதாகக் கருதினேன்.ராஜினாமா செய்துவிட்டேன். அவ்வளவுதான் என்றார் அவஸ்தி.
ராஜினாமா செய்துவிட்டாலும், அக்டோபர் மாதம் இறுதி வரை தலைவர் பதவியில்அவஸ்தி தொடருவார் என்று அந் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் பி.எஸ்.மின் தெரிவித்தார்.
அவஸ்தி ராஜினாமா செய்துவிட்டதை அடுத்து தென் கொரியாவில் உள்ள தேவூநிறுவன தலைமையக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நவம்பர் 3-ம்தேதி மின் தென் கொரியா செல்கிறார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications