பசியால் வாடுவோர் எண்ணிக்கை 826 மில்லியன்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
உலகம் முழுவதும் 826 மில்லியன் மக்கள் போதிய உணவு இல்லாமல் வாடி பசியால் வாடி வருகின்றனர் என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறியுள்ளது.
உலகின் உணவு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் கூட இந்த மக்கள் சரியான நேரத்தில் உணவு கிடைக்காமல்அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நூற்றாண்டை பசியில்லாத நூற்றாண்டாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications