தென் ஆப்பிரிக்காவில் கிருஷ்ண ரத யாத்திரை
ஜொகான்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்கத் தலைநகர் ஜொகான்னஸ்பர்க்கில் இஸ்கான் (கிருஷ்ண பக்திஇயக்கம்) அமைப்பின் ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜொகான்னஸ்பர்க்கில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லெநாசியா என்ற இடத்தில் இந்தரத யாத்திரை நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா முழுவதும் இருந்து சுமார் 8ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர சர்வதேச அழைப்பாளர்கள் கலந்து கொண்டு ரத யாத்திரையைச்சிறப்பித்தனர். அவர்கள் அனைவரும் சுமார் 15 மீட்டர் நீள யாத்திரையை 4கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றனர்.
லெநாசியாவில் உள்ள காந்தி அரங்கில் இந்த ரத யாத்திரை முடிவுற்றது. அன் பிறகுபாட்டு, நடனம், இசை, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உபன்யாசங்களும்நடத்தப்பட்டன.
ஜொகான்னஸ்பர்க்கிலிருந்து 600 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டர்பன் நகரில் இந்ததேர் தயாரிக்கப்பட்டது. ரத யாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு வெஜிடேரியன்வகை உணவு தயாரித்து இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த ரத யாத்திரைக்கு லெநாசியாவில் உள்ள ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் ஏற்பாடுசெய்திருந்தனர். இந்த ஆண்டு ரத யாத்திரை சிறப்பா நடைபெற்றது. இனிஆண்டுதோறும் ரத யாத்திரை நடத்த முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
நியூயார்க், லண்டன், மாஸ்கோ, பாரீஸ், சிட்னி ஆகிய நகரங்களுக்கு அடுத்து இஸ்கான்அமைப்பினர் ஜொகான்னஸ்பர்க்கில் ரத யாத்திரை நடத்தியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications