எனக்கு ஒன்றும் தெரியாது .. கர்நாடக முதல்வர்
Subscribe to Oneindia Tamil
தார்வாட்:
நடிகர் ராஜ்குமார் விடுதலை குறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும்,அவர் சென்னைக்கு சென்றுகொண்டிருப்பதாகவும் பெங்களூரில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், ராஜ்குமார் விவகாரம் குறித்து தார்வாட் சென்றுள்ள கிருஷ்ணா கூறுகையில்,ராஜ்குமார் விடுதலை குறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை.
மாநில காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரத்தைக் கவனித்துவருகிறார். அவருக்கும், எந்தத் தகவலும் வரவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக இப்போதைக்கு சென்னை செல்லும் திட்டம் என்னிடம்இல்லை என்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications