காஷ்மீரில் சண்டை: 8 தீவிரவாதிகள், 3 ராணுவத்தினர் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும்இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சண்டைகளில் 3ராணுவத்தினரும், 8 தீவிரவாதிகளும் இறந்தனர்.
பூன்ச் பகுதியில் தாட்வாலி என்ற இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவஅதிகாரி உள்பட 3 ராணுவத்தினர் பலியானார்கள்.
இச் சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்புப்படையினர் முடுக்கிவிட்டனர். இதையடுத்து, உத்தம்பூர் மாவட்டத்தில் மாஹோர் என்றஇடத்தில் நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-மொகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீவிரவாதிகளால்ஆப்கானிஸ்தான் நாட்டுக்குக் கடத்தப்பட்டது.
விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று இந்திய சிறையில்அடைக்கப்பட்டிருந்த ஹர்கத்-உல்-அன்சார் என்ற தீவிரவாதி விடுவிக்கப்பட்டார்.
அந்த ஹர்கத்-உல்-அன்சார் என்பவர்தான் ஜெய்ஷ்-இன-மொகம்மது என்றஇயக்கத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூன்ச் மாவட்டத்தில் நுன்கேல் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகளம்,ராஜோரி மாவட்டத்தில் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்தனர்.
கடந்த ஒன்றரை மாதங்களாக தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினரின் இந் நடவடிக்கையால்ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல பகுதிகளில் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications