ஏவுகணைகளை நிலை நிறுத்த புதிய இடங்களை தேடும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
தனது அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்தி வைக்க வசதியான இடங்களை பாகிஸ்தான் ராணுவம்அடையாளம் கண்டு வருகிறது. நாடு முழுவதும் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் அணு ஆயுதப் பிரிவின் தலைவர் டாக்டர் காதிர் கான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அணுஆயுதங்களைக் கையாள தேசிய கமாண்ட் கவுன்சில் கடந்க பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.
அணு ஆயுத உற்பத்தி, திட்டமிடுதல், ஏவுகணைத் தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அணு ஆயுதங்கள்ஏவுவதற்கான கட்டமைப்பை இந்த கவுன்சில் உருவாக்கும்.
எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்குத் தேவையான அணு ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன என்றார் கான்.
இது தவிர பாதுகாப்பு ஆராய்ச்சிப் படைப் பிரிவையும் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளை எங்கு நிறுத்தவேண்டும், எப்போது ஏவ வேண்டும் போன்றவற்றை இந்தப் பிரிவு தான் முடிவு செய்யும்.
பாகிஸ்தானிடம் ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் திறன் மிக்க கோரி, சகீன்-1, சகீன்-2 ஆகிய ஏவுகணைகள் உள்ளன
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications