நவ.25 முதல் சபரிமலை சிறப்பு ரயில்
திருவனந்தபுரம்:
சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 25-ம் தேதிமுதல் சென்னை - திருவனந்தபுரம் இடையே தினமும் சிறப்பு ரயில்இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஓ. ராஜகோபால்தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
சபரிமலை சீசன் விரைவில் தொடங்க உள்ளது. பக்தர்களின் வசதிக்காகசென்னைக்கும் திருவனந்தபுரத்துக்கும் இடையே தெற்கு ரயில்வே சிறப்புரயிலை இயக்கும்.
நவம்பர் 25-ம் தேதி முதல் தினசரி இந்த ரயில் இயக்கப்படும். சபரிமலைசீசன் முடியும் வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதேபோல் பெங்களூர்-கோட்டயம் இடையேயும் சபரிமலை பக்தர்கள்வசதிக்காக மற்றொரு சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சபரிமலைப் பகுதியில் அமல்படுத்தப்பட உள்ள சபரி ரயில்வே திட்டம்தொடர்பான சர்வே பணி நடைபெற்று வருகிறது. பலகோடி ரூபாய்செலவில் அமல்படுத்தப்பட உள்ள இத் திட்டம் குறித்து மத்திய அரசுகூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முடுக்கி விட்டுள்ளது என்றார்ராஜகோபால்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications