மூன்று பெண்களின் கணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
சிவகங்கை அருகே மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபர்தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கைக்கு அருகே உள்ளது கருங்குளம். இங்கு சுடலைமாடன் (27) வசித்துவந்தார். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள்.
முதல் மனைவி இவரோடு வாழ விருப்பமின்றி இவரை விட்டு ஓடி விட்டார்.இரண்டாவது மனைவி லட்சுமி பிரசவத்தின் போது இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து இவர் மூன்றாவது முறையாக ரோஸ்மேரி என்ற பெண்ணை கடந்த ஆண்டுதிருமணம் செய்து கொண்டார்.
சுடலைமாடன் கடன் தொல்லையால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இதனால்குடும்பத்தில் சண்டையும் நடந்து வந்தது. இவர் மனைவியும் அடிக்கடி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றுவிடுவார். இதன் காரணமாக மன வேதனைஅடைந்த சுடலைமாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications