அமெரி க்காவில் தீபாவளி: இந்தியர்கள் கொண்டாட்டம்
சான்டா கிளாரா (கலிஃபோர்னியா):
அமெரிக்காவில் கலிஃபோர்னியா பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர்வழக்கமான உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் தீபாவளிப் பண்டிகையைக்கொண்டாடினர்.
காற்றில் வண்ணப் பொடிகளைத் தூவி, மைக் செட்டில் ஹிந்தி பாடல்களைப் பாடி,பட்டாசுகள் வெடித்து தீபாவளியை அவர்கள் கொண்டாடினர்.
தீபாவளிப் பண்டிகை இம் மாதம் 26-ம் தேதிதான் கொண்டாடப்படுகிறது என்றாலும்அதற்கு இரு வாரங்களுக்கு முன்பே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
கலிஃபோர்னியா பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்கான எஃப்.ஐ.பி.ஏஎன்ற அமைப்பின் சார்பில் இந்தியத் திருவிழா 2000 என்ற பெயரில் இந்த தீபாவளிக்கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியர்கள் கொண்டாடிய இந்த தீபாவளிப் பண்டிகையில் அப்பகுதியில் வசிக்கும்அமெரிக்க மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அவர்களும் கலந்து கொண்டனர் என்றுஎஃப்.ஐ.பி.ஏ. அமைப்பின் துணைத் தலைவர் சஞ்சய் சென் தெரிவித்தார். மொத்தம் 12ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications