ராஜ்குமாரை மீட்பதில் தோல்வி:கோபால் சென்னை வந்தார்-நெடுமாறனும் திரும்பி வருகிறார்
சென்னை:
ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் தோல்வியடைந்த கோபால் செவ்வாய்க்கிழமை காலை சென்னைதிரும்பினார்.
பழ.நெடுமாறன், கல்யாணி, சுகுமாறன் அடங்கிய குழு இன்று தான் காட்டைவிட்டுக் கிளம்பி மாலைதான் சென்னை வருகிறது. இவர்கள் கோபாலுடன் வரவில்லை.
இதன்மூலம் கோபாலுக்கும் நெடுமாறனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புகைச்சல் மீண்டும்உறுதியாகியுள்ளது. நெடுமாறனை அழைத்துச் செல்ல கோபால் முன்பிருந்தே தயாராக இல்லை.அதே போல தூதுக்குழுவுக்கு யார் தலைவர் என்பதிலும் பிரச்சனை உள்ளது.
கோபால் தான் தலைவர் என நக்கீரன் அழுத்திக் கூறுகிறது. அதே போல திமுகவை கடுமையாகஎதிர்க்கும் பழ. நெடுமாறனை தூதுக்குழுவின் தலைவராக அறிவிக்க கருணாநிதியும் தயாராகஇல்லை.
வீரப்பன் நிபந்தனை விதித்ததால் வேறு வழியில்லாமல் அவரை அனுப்பி வைக்க சம்மதித்தது தமிழகஅரசு. தமிழக அரசின் வற்புறுத்தல் காரணமாக வேறு வழியில்லாமல் அவரை அழைத்துச் சென்றார்கோபால்.
இப்போது அவர்களிடையிலான மோதல் மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் கூறுகையில், கோபால் தனியே கிளம்பி சென்னை வந்துசேர்ந்துவிட்டார் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications