காஷ்மீரில் ராணுவ கமாண்டர், 18 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேநடந்த மோதலில் ஒரு ராணுவ துணை கமாண்டர், 18 தீவிரவாதிகள் உள்பட 20 பேர்கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடந்த இந்தமோதலில், 18 தீவிரவாதிகளும்,எல்லை பாதுகாப்புப்படையின் துணை கமாண்டர்உட்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பலர்காயமடைந்தனர். இதைத்தவிர ராணுவ வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. மேலும்எல்லைப் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரும், ராணுவ வீரரும்காயமடைந்தனர்.
திங்கள் கிழமை மாலை வடக்கு பராமுலாவிலுள்ள கானிஸ்தான் கிராமத்தில்தீவிரவாதிகளுக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் சண்டைநடந்தது. இந்த சண்டை புறக்காவல் படையினர் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தஇடத்தை சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து நடைபெற்றது.
தீவிரவாதிகள் கைஎறிகுண்டை எறிந்தும், தானியங்கி துப்பாக்கிகளை உபயோகித்தும்எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 61-வதுபட்டாலினைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப்படையின் துணை கமாண்டர் ரதோர்கொல்லப்பட்டார். இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள்தெரிவித்தனர்.
உதவி காமாண்டர் ராகேஷ் குமாரும் மேலும் ஒரு ராணுவ வீரரும் இதே தாக்குதலில்காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். கானிஸ்தானுக்கு கூடுதல் ராணுவ வீரர்கள்தினர்அனுப்பப்பட்டிருக்கின்றனர் . அங்கு இன்னும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தெற்கு ஆனந்தநாக்பகுதியிலுள்ள செர்வாட் கோகெரங் கிராமத்தில் நடந்த சண்டையில் 6 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
திங்கள் கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் செர்வாட் கோகெர்நாகில் தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள்ராணுவத்தினரை நோக்கி சுட்டனர். ராணுவ வீரர்கள் திருப்பி சுட்டதில் 6 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர்கள் மோர்டார் மூலமும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீடுகள்சேதமடைந்தன. தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உதம்பூரில் உள்ள மாஹோரில் மேலும் 8 தீவிரவாதிகள் ராணுவத்தினருடன் நடந்தசண்டையில் கொல்லப்பட்டனர். தெற்கு புலான்வாலா பகுதியில் உள்ளபாராபோராவில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications