ஆடு மேய்ப்பதைத் தடுத்த பாதிரியாருக்கு அடி
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலம் கண்டாமல் மாவட்டம் பேடிகோலா கிராமத்தில் ஆடு மேய்ப்பதைத்தடுத்த பாதிரியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதட்டம்நிலவுகிறது.
கண்டாமால் மாவட்டத்தில் உள்ளது பேடிகோலா கிராமம். இங்குள்ள கிராம மக்கள்தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள்எடுத்துச் சென்றனர்.
அதை அங்குள்ள பாதிரியார் லாமேஸ்வர் கன்காரும். அங்கு பணிபுரியும்சமையல்காரரும் தடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை கிராமவாசிகள் சுமார் 15பேர் சேர்ந்து தாக்கினர்.
இதே போல் கால்நடை மேய்ப்பது தொடர்பான சச்சரவு சென்ற வாரமும் நடந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த பாதிரியார் கன்கார் முதலில் உள்ளூர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அவர் உடல் நலம் மோசமடைந்ததைத் தொடர்ந்து மாவட்ட பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்கள்தலைமறைவாக உள்ளனர்.
கண்டாமல் மாவட்ட எஸ்.பி. ராணஸ் போலீஸ்படையுடன் சம்பவ இடத்தைப்பார்வையிட்டார். டி.எஸ்.பி. அந்த கிராமத்திலேயே திங்கள்கிழமை முதல்முகாமிட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications