கோவா வி.எச்.பி. மாநாட்டில் ராமர் கோவில் தேதி முடிவு செய்யப்படும்
பாண்டா (கோவா)
அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணிகளைத் துவக்கும் தேதி குறித்துகோவாவில் நடக்கும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பிராந்திய மாநாட்டில்தீர்மானிக்கப்படவுள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த கூட்டம் துவங்குகிறது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் "தர்ம சன்சத் தினுடைய மத்திய ஆலோசனைக்குழுவான "கேந்திரிய மர்காதர்ஷத் தின் கூட்டம் செவ்வாய்கிழமை கூடுகிறது. இதில்,ராமர் கோவில் கட்டும் பணி குறித்த தேதி உட்பட பல விஷயங்கள் குறித்துவிவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் 200 மதத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை முடிவுசெய்வது குறித்தே முக்கிய விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாவில் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கானதிட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டு, அலகாபாத்தில் 2001-ல் நடக்க இருக்கும்பூர்ணகும்ப மேளாவுக்கு முன் "தர்ம சன்ஸத் கவுன்சிலிடம் சமர்பிக்கப்படும் எனவிஷ்வ இந்து பரிஷத்தின் செய்தித் தொடர்பாளர் கோமாந்தக் தெரிவித்தார்.
தர்மாச்சாரியர்கள், ஜகத் குருக்கள், மகாமண்டேஸ்வரர், ஸ்ரீ மகான்கள் மற்றும் பல மதத்தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில், புதிய நூற்றாண்டில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கோவிலை நிர்வகிப்பது குறித்தும், கங்கைநதியின் புனிதத்தன்மையை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் முடிவுசெய்யப்படும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications