சூழ்ச்சி செய்கிறார் ராமதாஸ்: தாழ்த்தப்பட்டோர் புகார்
சேலம்:
தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை மாற்றி, பிரித்தாளும் சூழ்ச்சியை பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் செய்து வருகிறார் என குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு தமிழரசன் தெரிவித்தார்.
சேலத்தில் குடியரசுக் கட்சித் தலைவர் தமிழரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியாவது:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த இட ஒதுக்கீட்டை பிரித்து அருந்ததியர், ஆதிதிராவிடர் மற்றும் தேவேந்திரர் ஆகிய முன்றுபிரிவினர் இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ் கோரி வருகின்றார்.
அவ்வாறு இட ஒதுக்கீட்டைப் பிரித்தால் குடியரசுக் கட்சி மாபெரும் போராட்டத்தை நடத்தும்.மேலும், தமிழகம் முழுவதிலும் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமீட்பு நிலங்களாக உள்ளன. இந்தநிலங்களைப் பிரித்து ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறு நிறைவேற்றத் தவறினால் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பட்டம், பேரணி, போராட்டம்நடத்த குடியரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.
இவ்வாறு செ.கு தமிழரசன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications