சாம்-பி-ரா-ணி காட்-டிய பெண் தீயில் க-ரு-கி பலி
கோவை:
கோவை அருகே குழந்தைக்கு சாம்பிராணி புகை காட்டியபோது ஏற்பட்ட தீ விபத்தில்தாய் பலியானார். பாட்டி மற்றும் குழந்தை இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கோவை அருகே பொள்ளாச்சி அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டியில் குடியிருந்துவருபவர் நம்பிராஜன். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி அருகே உள்ள குன்னத்-தூர்.இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் 7 மாதத்தில் ஒரு குழந்தையும் உண்டு. இவரதுமனைவி அமுதா மற்றும் அமுதாவின் தாயார் அய்யம்மாள் ஆகியோர் குழந்தையைக்கவனித்து வந்தனர். இந்நலையில் அக்டோபர் 16ம் தேதி குழந்தையை குளிப்பாட்டிவிட்டு சாம்பிராணி புகை காட்ட அமுதா தயாரானார்.
அப்போது சாம்பிராணி எரியாமல் இருந்துள்ளது. இதனை தனது வாயால் ஊதிபுகையை அதிகப்படுத்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரதுபுடவையில் தீ குபீரெனப் பிடித்தது.
இதில் அவரது தாயார் அய்யம்மாள் மீது தீ பரவியது. இதனை கண்டு அதிர்ந்த அமுதாஇருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அமுதா அதிக காயம் அடைந்தார்.பின்னர் அவரும் பொள்ளாச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அமுதாசிகிச்சை பலனின்றி இறந்தார். குழந்தையும், அய்யம்மாளும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications