ஜலதோஷத்துக்கு சிறந்த மருந்து சிக்கன் சூப்
வாஷிங்டன்:
சிக்கன் சூப்பா? சுவையாக இருந்தாலும், அது சூடு. உடலுக்கு நல்லதல்ல என்றுகூறப்படுவதுண்டு.
ஆனால், அந்த சூப் மருத்துவக் குணம் வாய்ந்தது. ஜலதோஷம், ஃபுளூபோன்றவற்றுக்கு சிக்கன் சூப் நல்ல மருந்து என்று அமெரிக்க விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், சிக்கன் சூப்பில் சேர்க்கப்படும் காரம் மற்றும் மணமூட்டும் பொருட்கள்வயிற்றுப் பகுதி உறுப்புக்களுக்கு அவ்வளவு நல்லதல்ல என்று அவர்கள்கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா மருத்துவ மைய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவிஞ்ஞானிகள் குழு ஆய்வு நடத்தி இந்த அரிய ரகசியத்தை கண்டுபிடித்துள்ளனர்.
ஏற்கெனவே, நமது மூதாதையர்கள் பல ஆண்டுகளாக சிக்கன் சூப் உடலுக்கு நல்லது.குறிப்பாக ஜலதோஷம் பிடித்தவர்களுக்குக் கொடுத்தால் பட்டென்று ஜலதோஷம்நிற்கும் என்று கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தியதைத்தான் இப்போது நவீனவிஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிக்கன் சூப்புக்கே சிறப்பு சேர்ப்பது அதில் சேர்க்கப்படும் காரமும், மணமும்தான். அந்தகார வகைப் பொருட்கள் தொண்டைக்கும் வயிற்றுப் பகுதிக்கும் எரிச்சலைத் தந்தாலும்அது ஜலதோஷம் மற்றும் ஃபுளூ போன்றவற்றைப் போக்கும் குணம் வாய்ந்தவைஎன்று மருத்துவ விஞ்ஞானி ஸ்டீபன் ரென்னார்டு தெரிவித்தார்.
பரிசோதனைக் கூட அளவில்தான் சிக்கன் சூப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இன்னும்மருத்துவ ரீதியில் ஜலதோஷம் மற்றும் ஃபுளூ ஜுரம் வந்தவர்களுக்குக் கொடுத்துபரிசோதிக்கப்படவில்லை என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications