தேர்தல் சின்னங்களாக விலங்குகளை பயன்படுத்த எதிர்ப்பு
சென்னை:
தேசிய பறவைகளான விலங்கு, பறவை, மலர்கள் போன்றவற்றை தேர்தல்சின்னங்களாக பயன்படுத்துவது நமது தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் எனமூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கருத்து கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் குமரிஅனந்தன் அரசியில் பொது வாழ்வில் பொன் விழா நிகழ்ச்சிதிங்கள்கிழமை பாண்டிச்சேரிமுதல்வர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்தவிழாவில் குமரிஅனந்தன் பேசியதாவது:
மதுரை கல்லூரியில் நான் பேராசிரியராக பணியாற்றி வந்த போது நடந்த விழா ஒன்றில்நான் பேசியதைக் கேட்ட காமராஜ் என்னை சென்னைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். அதன்படி நான் அவரை சென்னையில் சந்தித்தேன். அவர் எனக்குஇளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தார்.
பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றி நான், கங்கை நீரை குமரிக்கு கொண்டுவரமுயற்சி மேற்கொண்டேன். அப்போதைய பிரதமர் நேரு அதை கொள்கை அளவில்ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அதைமறந்துவிட்டனர்.
விரைவில் பனைத் தொழிலாளிகள் தயாரிக்கும் பனைப் பொருட்களை ஏற்றுமதிசெய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தவிருக்கிறேன்.
தேசிய விலங்கு, பறவை, மலர் போன்றவற்றை தேர்தல் சின்னமாக பயன்படுத்துவதுநமது தேசத்திற்க பெரிய அவமானமாகும். அதை தடுக்க வேண்டும் என அவர்பேசினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications