பா.ம.க.வின் தபால் பெட்டி நிரப்பும் போராட்டம்
சென்னை:
தபால் துறைக்கு எதிராக தபால் பெட்டிகளில் தபால்களைப் போட்டு நிரப்பும்போரட்டத்தில் ஈடுபடப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் மாநில பொருளாளர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்வருமாறு:
சென்னையில் உள்ள உள்ளூர் தபால் நிலையங்களில் தபால்களைப் போட்டால் அவைதமிழ்நாட்டில் உள்ள மற்ற நகரங்களை சென்று அடைய 15 நாட்கள் ஆகின்றன.
தபால்களை மொத்தமாக போடுவதற்காக ஆர்.எம். எஸ் ( ரயில்வே மெயில் சர்வீஸ்)அலுவலகத்துச் சென்றால் எங்களை அங்குள்ள தபால் ஊழியர்களும், அதிகாரிகளும்,உங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்திலோ அல்லது தலைமை தபால்நிலையத்திலோ தபால்களை போடுங்கள் என திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
இது போன்ற முறைகேடான நடவடிக்கையை தடுக்க தபால் துறை நடவடிக்கைஎடுக்காவிட்டால் பா.ம.க. சாப்பில் தபால் பெட்டி நிரப்பும் போராடம் நடைபெறும்என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications