அமெரிக்க தேர்தல் கருத்துக் கணிப்பில் ஜார்ஜ் புஷ் முன்னிலை
வாஷிங்டன்:
அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட அதிபர் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில் குடியரசுக் கட்சியின் சார்பில்போட்டியிடும் டெக்ஸாஸ் மாகாண கவர்னர் ஜார்ஜ் புஷ் முன்னணியில் உள்ளார்.
இப்போதைய ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் அமெரிக்கத் துணை அதிருமான அல் கோர் பின்தங்கியிருக்கிறார்.
நேற்று இருவருக்கும் இடையே 3வதும் இறுதியானதுமான தேர்தல் விவாதம் நடந்தது. இந்த விவாதம் முடிந்தவுடனேயேநாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
செயின்ட் லூயிசில் நடந்த இந்த விவாதத்தில் இரு போட்டியாளர்களிடம் பொது மக்கள் கேள்விக் கணைகளைத்தொடுத்தனர். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, ஏமனில் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது நடந்த தாக்குதல்,இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை பற்றி ஒருவர் கூட கேள்வி எழுப்பவில்லை.
உள்நாட்டு பிரச்சனைகள் குறித்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன. மருத்துவ வசதிகள், சமூகப் பாதுகாப்பு, தேர்தலைஇளைஞர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, குறைந்து வரும் நல்ல பழக்கங்கள் குறித்துத் தான் கேள்விகள்கேட்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications