நெடுமாறனுக்கு சோனியா கண்டனம்
ரெய்ச்சூர் (கர்நாடகம்):
விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்களைநடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கான தூதராக அனுப்புவது தவறானது என்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகர்ராஜ்குமாரை மீட்கப் போகும் தூதுக் குழுவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும்தமிழ்த் தீவிரவாத அமைப்புகளூடன் தொடர்பு உள்ளவர்கள் இடம் பெற்றிருப்பதாககூறப்படுவதில் உண்மை உள்ளது.
கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசுக்கும், இதற்கும் தொடர்பில்லை.இத்தககையவர்கள் தூதுக் குழுவில் இடம்பெற்றதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுகாரணமல்ல.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு தண்டனை கிடைத்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிஅவரைக் கைவிடவில்லை. அவர் சட்டரீதியாக போராடி வருகிறார். தனிப்பட்டமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் மீது அனுதாபம் உள்ளது என்றார் சோனியா.
ராஜ்குமார் மீட்புக் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழ் தேசிய இயக்கத் தலைவர்நெடுமாறனுக்கு விடுதலைப் புலிகளுடனும், புதுவை சுகுமாறனுக்கு தமிழ்த்தீவிரவாதிகளுடனும் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications