இஸ்ரேலை ஆதரித்ததால் அமெரிக்க போர்க் கப்பல் மீது தாக்குதல் .. தீவிரவாதிகள்
துபாய்:
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல் மீது நடத்தப்பட்டதாக்குதலுக்கு கவாத் அல்-ராத் அல்-இஸ்லாமியா என்ற அமைப்புபொறுப்பேற்றுள்ளது.
இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்என்றும் அந்த அமைப்பு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத் தகவலை துபாய் தொலைக்காட்சி தெரிவித்தது. ஏடன் துறைமுகத்தில் எரிபொருள்நிரப்பிக் கொண்டிருந்த அமெரிக்க போர்க் கப்பலான யு.எஸ்.எஸ்.கோல் என்ற கப்பல்மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 17 பேர் பலியானார்கள்.
தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உளவுப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். பல நாட்கள் திட்டமிட்டு இத் தாக்குதல்நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந் நிலையில், அத் தாக்குதலுக்கு மேற்கண்ட கவாத் அல்-ராத் அல்-இஸ்லாமியாஅமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவுக்குஎச்சரிக்கை விடும் நோக்கில்தான் இத் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்புகூறியதாக துபாய் தொலைக்காட்சி தெரிவித்தது.
தொடர்ந்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தால் தொடர்ந்து இதுபோன்றதாக்குதலை நடத்துவோம் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. அரேபியாவிலும்,இஸ்லாமிய நாடுகளிலும் அமெரிக்க ராணுவம் நுழைவதை எதிர்த்து நாங்கள் புனிதப்போர் தொடங்கியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்க போர்க் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஜெய்ஷ் மொகம்மது என்ற அமைப்பும்பொறுப்பு ஏற்றுள்ளது. அதுவும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பதற்குஎதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications