ஆவின் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்
சென்னை:
ஆவின் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் சுந்தரம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக் கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 17மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் போனஸ் பெற தகுதியுடைய அனைத்துபணியாளர்களுக்கும் 1999-2000ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை 20 சதவீதமாக வழங்கப்பட உள்ளது.
இதில் போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை 11.67 சதவீதம் ஆகும்.உயர்ந்தபட்சமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம் 8700 ஆவின் தொழிலாளர்கள் பயன் பெறுவர். இதனால்இணையம் மற்றும் ஒன்றியங்களுக்கு ஏற்படும் செலவினம் ரூ.4.68 கோடி ரூபாய். இதுகடந்த ஆண்டை விட 41 லட்சம் கூடுதலாகும்.
போனஸ் வரம்புக்குட்படாத அலுவலர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.925வழங்கப்படும். போனஸ் மற்றும் கருணைத் தொகை 23.10.2000-க்குள்வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications