அமெரிக்காவுக்குச் செல்ல கப்பலில் ஒளிந்திருந்த 26 சீனர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ஹாங்காங்:
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்காக கப்பலின்கன்டெய்னரில் மறைந்திருந்த 26 சீனர்கள் ஹாங்காங் துறைமுகத்தில்பிடிபட்டனர்.
சீனாவின் பூஜி மாகாணத்திலிருந்து அமெரிக்கா செல்வதற்கானகப்பல் ஹாங்காங் துறைமுகத்திற்கு புதன்கிழமை இரவு வந்தது.அந்தக் கப்பலின் கன்டெய்னர் ஒன்றைச் சோதனையிட்டபோது அதில்26 சீனர்கள் மறைந்திருந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அனைவரும் அமெரிக்காசெல்வதற்காக ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் வந்தகப்பல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லாங் பீச்என்ற இடத்திற்கு செல்வதாக இருந்தது.
26 சீனர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications